வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட 100 நாள் செயல்முனைவின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு பிரதேசம் எங்கும் சமஷ்டியை வலியுறுத்திய துண்டுப்பிரசுர பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் திருகோணமலை சிவன்கோவில் பகுதி மற்றும் லிங்கநகர் சந்தி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (02) மாலை துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரச்சார நடவடிக்கையானது தெடர்ச்சியாக 90 நாட்களுக்கு வடக்கு கிழக்கு பிரதேசங்கள் எங்கும் நடைபெறவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி தீர்வு தொடர்பான விடயங்களை முன்வைப்பார்களாக இருந்தால் அவர்கள் சார்ந்து தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. கண்டுமணி லவாகுசராசா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM