விவேகா பயிற்சி நிலையத்தின் நிர்வாகிகள்ளான கே.டி.குருசுவாமி, பழ.புஷ்பநாதன், S. U. சத்தியமூர்த்தி, துரை.ராஜரட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் முனைவர் துரைராஜா பிரசாந்தனின் 'வெற்றிக்கான மென் திறன்கள் பயிற்சி கருத்தரங்கு' மத்திய கொழும்பு இந்து வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்காக நடத்தப்பட்டது.
கல்லூரி அதிபர் பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பேஸ் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் மலையக தலைவர் கே. விஜேந்திரன் மற்றும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM