இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசை எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தந்தையை இழந்தவர்கள் பிதிர் தர்ப்பணம் செலுத்த கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
கடல் அலை கடுமையாக இருப்பதாலும் மண்ணரிப்பினால் பிதிர்க்கடன் செய்யும் பகுதி சிறியதாக இருப்பதாலும் பக்தர்கள் தங்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தீர்த்தமாடிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்கு கடற்படை சுழியோடிகள், வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவதோடு, நோயாளர் காவு வண்டிகளும் அப்பகுதியில் சேவையில் நிறுத்தப்படும் என்றும் கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM