தொல்பொருள் பெறுமதி உள்ளதாகக் கூறப்படும் தங்கத் தாமரை மலரை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்ய முயன்ற நபரை கைது செய்துள்ளதாக மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுவிஹாய பிரதேசத்தில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொல்பொருள் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கத் தாமரை மலரின் எடை 706 கிராம் என்பதுடன் இது பல்வேறு அளவுகளில் 24 இதழ்களைக் கொண்டுள்ளது.
சந்தேக நபர் இதனை 5,000,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்காக சந்தேக நபர் இதனை வைத்திருந்ததுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 33 வயதான மாத்தளை கவுடுபல்லல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM