ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. வடக்கு , கிழக்கு உட்பட நாடுபூராகவும் 200 தொகுதி அமைப்பாளர்களை ஐக்கிய தேசியக் கட்சி மே தினத்திற்கு பின்னர் நியமிக்கவுள்ளது.

Image result for ஐ.தே.க