மெமெர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் குடும்பத்தின் 55ஆவது விரிவாக்கமாக வெலிமடை கிளை

Published By: Digital Desk 7

01 Aug, 2024 | 05:22 PM
image

Mercantile Investments  ஆனது தனது 55ஆவது கிளயை இல. 40, நுவரெலிய வீதி, வெலிமடையில் திறந்துவைத்துள்ளது. பிரதம செயற்பாட்டு அதிகாரி லக்ஸந்த குணவர்தன, சிரேஷ்ட முகாமைத்துவம், பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள்  கலந்துகொண்ட மாபெரும் திறப்பு விழா, நிறுவனத்தின் விரிவான வலையமைப்பின் சமீபத்திய விரிவாக்கத்தைக் குறித்தது.

கிளை முகாமையாளர்  தம்மிக்க பிரதீபின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிளை, வெலிமடையின் நிதி வலுவூட்டலில் முக்கிய பங்காற்றுவதற்கு தயாராக உள்ளது.

தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான நிதித் தயாரிப்புகளை இது வழங்குகிறது.

இதில் குத்தகை மற்றும் வாகனக் கடன்கள், நிலையான வைப்புத்தொகைகள், தங்கக் கடன்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நிதி இலக்குகளை அடைய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right