(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (02) ஆரம்பமாகவுள்ள நிலையில், உபாதை காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் மதீஷ பத்திரணவும் மதுஷன்கவும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக மொஹமத் ஷிராஸ், ஏஷான் மலிங்க ஆகியோர் குழாத்தில் அறிமுக வீரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக பல்லேகலையில் நடைபெற்ற கடைசி ரி20 போட்டியின்போது மதீஷ பத்திரணவின் தோற்பட்டையில் உபாதை ஏற்பட்டதுடன் கொழும்பில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது மதுஷன்க உபாதைக்குள்ளானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM