தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, புத்தாக்கமான தீர்வுகளை கட்டியெழுப்புவதில் தனது தலைமைத்துவத்தை மீள உறுதி செய்யும் வகையில், அண்மையில் டென்மார்க், கோபென்ஹகன் நகரில் நடைபெற்ற TMForum Digital Transformation World - DTW24 IGNITE விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்தது.
ஸ்மார்ட் நகர சூழல்களுக்கான செலவுச் சிக்கனமான 5G அடிப்படை வடிவமைப்பு சிறப்பை வெளிக்காட்டும் ‘SmartHive xG’ செயற்திட்டத்துக்காக சிறந்த Moonshot Catalyst - Growth Challenge விருது மற்றும் Gen AI வலுவூட்டப்பட்ட பாவனையாளர் அனுபவ மேம்படுத்தலை வெளிப்படுத்தும் ‘GenAI Powered toolkit for Network and Service Management’ செயற்திட்டத்துக்கான Open Innovation Outstanding Catalyst எனும் விருதும் அடங்கியிருந்தன.
உலகளாவிய ரீதியில் காணப்படும் தொடர்பாடல் பங்காளர்கள், Vertical Champions மற்றும்தீர்வுகள் பங்காளர்கள் என பலரும் புதுமையான சிந்தனைகளை வெளிப்படுத்த ஒன்றுகூடியிருந்ததுடன், இந்த ஆண்டில் 50 க்கும் அதிகமான செயற்திட்டங்கள் போட்டியிட்டிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM