ஒன்லைன் ரயில் ஆசன முன்பதிவு நேரத்தில் மாற்றம்

Published By: Digital Desk 3

31 Jul, 2024 | 11:25 AM
image

ஒன்லைன் மூலம்  ரயில் ஆசனங்களை  முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஒன்லைன் ரயில் ஆசன முன்பதிவு முறை தொடர்பில் அறிவித்தல் வெளியிடும் அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும்  என திணைக்களம்  தெரிவித்துள்ளது.

குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே இடம்பெறுகின்ற நிலையில், இதன் நேரத்தை செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து காலை 10 மணிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:02:06
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01
news-image

யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-12-11 17:33:20
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது...

2024-12-11 17:49:38
news-image

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்...

2024-12-11 17:30:19
news-image

ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில்...

2024-12-11 17:24:44
news-image

நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை...

2024-12-11 17:13:24