கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவ தங்கத்தேர்த்திருவிழா 2024 நேற்றுக்காலை மஹோற்சவம் குருக்கள் சிவஸ்ரீ முத்து ஸ்ரீநிவாச குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ ஆறுமுகப் பெருமான் வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதிவலம் வருவதையும், தொடர்ந்து தங்கத்தேரில் பவணி செல்வதையும் பக்தர்கள் அங்கப்பிரதர்ச்சனை செய்வதையும், மங்கையர் கற்பூரச்சட்டி ஏந்தி தங்கள் நேத்திக்கடனை நிறைவேற்றினர்.
(படங்கள் - எஸ்.எம். சுரேந்திரன் )
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM