தென்கொரியாவிலுள்ள அரச ஊழியர்கள் 37 பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு 7 நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை (29) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அனுராதபுரம், மிஹிந்தலை, சீகிரியா, பொலன்னறுவை, தம்புள்ளை, மாத்தளை அலுவிஹாரை, கண்டி தலதா மாளிகை போன்ற பிரதேசங்களுக்கு தென்கொரிய அரச ஊழிய அதிகாரிகள் குழு விஜயம் செய்யவுள்ளனர்.
மேலும், நுவரெலியா தேயிலை தொழிற்சாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் தேசிய அருங்காட்சியகம் மற்றும் அஹுங்கல்ல கடற்கரை ஆகியவற்றையும் பார்வையிடப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM