கிண்ணியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (30) குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்பட்டு வருகின்றனர்.
அவர்களை கிண்ணியா பிரதேச செயலாளர் எம் .எச் .முஹம்மது கனி நேரடியாக சென்று பார்வையிட்டார்.
குளவி கொட்டுக்கு இலக்காகிய 40 மேற்பட்ட மாணவர்கள் கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு படிப்படியாக சிகிச்சை பெற்று வெளியாகி வருகின்றதாகவும் வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM