எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு 1.4 பில்லியன் ரூபாய் தபால் திணைக்களத்தினால் செலவாகும் என மதிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க இன்று திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார்.
பொது அஞ்சல் கட்டணம், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம், எழுதுபொருட்களுக்கான செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவுகள் தொடர்பில் மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு என்றும் கோரப்பட்ட இறுதித் தொகை மாற்றமடையலாம் எனவும் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM