(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)
கண்டி, பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் பெரேரா 54 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 32 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் அணித் தலைவர் சரித் அசலன்க 14 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் 12 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரவி பிஞ்னோய் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் அர்ஷ்தீப் சிங் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM