அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களை உயர்நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது என அரசாங்கம் தெரிவிப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் அதிகாரவரம்பிற்குள் தெளிவாக இணங்குகின்றன என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்19வது திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள்உயர்நீதிமன்றத்தின் நியாயாதிக்கஎல்லைக்குட்பட்டது என்பது தெளிவான விடயம் எனவும் தெரிவித்துள்ளது
மேற்படி அதிகாரத்தின் அடிப்படையில்தான் தான் உயர்நீதிமன்றம் முன்னர் ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை இரத்து செய்ததுஇநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை இரத்துசெய்ததுஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பதவியிலிருந்த ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM