சதுப்பு நிலங்களைப் பேணுவது தொடர்பான நிகழ்நிலை வினாடி வினா போட்டியில் வெற்றியீட்டிய  மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கல் நிகழ்வு 

27 Jul, 2024 | 12:52 PM
image

சதுப்பு நிலக் காடுகளைப் பேணலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் வகையிலான நிகழ்நிலை வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. 

இப்பரிசளிப்பு நிகழ்வு வட்டு. இந்து கல்லூரி சோமசுந்தரப்புலவர் அரங்கில் நேற்று (26) நடைபெற்றது.

இந்த நிகழ்வை கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் Clean Ocean Forces மற்றும் எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடாத்தியிருந்தது.

இந்த நிகழ்வில் பிரபல உயிரியல் ஆசான் S.V.குணசீலன், கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி சதீஷ், Clean Ocean Forces மற்றும் எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழல் கழகம் சார்பில் மனோகரன் சசிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அத்தோடு, குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அதிக மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

கிழக்கு மாகாணத்திலிருந்து பங்குபற்றி வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவருக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57