புதிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்

Published By: Digital Desk 3

27 Jul, 2024 | 02:03 PM
image

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையர்களுக்கு பாதுகாப்பானதும், புதுப்பிக்கப்பட்டதுமான முறையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை 16 ஆம் திகதி முதல் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன் பதிவு செய்து கொள்ள முடியும்

மேலும், முன் பதிவு செய்துள்ள கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தருமாறும், முன் பதிவு இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவு செய்ததன் பின்னர், முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு...

2024-11-10 13:28:59
news-image

கொழும்பில் ஆடம்பர தொடர்மாடியில் 'முதலீட்டு மோசடி"...

2024-11-10 13:19:50
news-image

சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க...

2024-11-10 13:07:00
news-image

பதுளை - மஹியங்கனை வீதியில் பயணித்த...

2024-11-10 12:47:01
news-image

தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து நெடுந்தீவை...

2024-11-10 12:26:29
news-image

ஓட்டமாவடியில் லொறி - மோட்டார் சைக்கிள்...

2024-11-10 11:53:59
news-image

வென்னப்புவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர்...

2024-11-10 12:14:53
news-image

ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க...

2024-11-10 13:36:32
news-image

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் கொலை ;...

2024-11-10 11:12:15
news-image

லசந்த, தாஜூதீன் கொலைகளுக்கு நீதி வழங்கப்படும்...

2024-11-10 10:57:33
news-image

இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள்...

2024-11-10 10:51:16
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் தாயும் மகளும்...

2024-11-10 10:37:37