அடுத்த ஆண்டிலிருந்து 90 சதவீதமான மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் பேராசிரியர் சேனக பிபிலேவினால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் உள்நாட்டில் மருந்து உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் எழுச்சி கட்டியெழுப்பப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 200க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டில் பயன்படுத்தப்படும் 20 சதவீதமான மருந்துகள் அச்சங்கத்தினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளில் சுமார் 25சதவீதமான உள்நாட்டு உற்பத்தியாளர்களால் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM