‘தமிழி’ தமிழியல் ஆய்வகத்தின் ‘உலகமயமாதல் - பொருளாதார நெருக்கடி – அரசியல்’ கலந்துரையாடல் நிகழ்வு நாளை 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம், விநோதன் மண்டத்தில் சமூக ஆய்வாளர் தெட்சணாமூர்த்தி மதுசூதனனின் நெறியாள்கையில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் ‘உலயமயமாதலும் இலங்கைப் பொருளாதாரமும் : எதிர்நோக்கும் சமகாலச் சவால்கள்’ எனும் தலைப்பில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் நடராஜா ஜனகன், ‘இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதாரம் : மறுசீரமைப்பின் தேவையும் மலையக மக்களின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் சமூக ஆய்வாளர் நாகரத்தினம் கிருஷ்ணகுமார் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளதோடு அரங்கில் பனுவலின் நூல்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM