கொழும்புசந்தையில் பட்டியலிடப்பட்ட வடக்கை சேர்ந்த பெண் தலைமைதாங்கும் முதலாவது நிறுவனமான மகாராஜா புட்ஸிற்கு மகாராஜா புட்ஸிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்புசந்தையில் பட்டியலிடப்பட்ட வடக்கை சேர்ந்த பெண் தலைமைதாங்கும் முதலாவது நிறுவனம் என்ற பெருமையை மகாராஜா பூட்ஸ் லிமிடெட் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தவமாலா குகநாதனின் சாதனையை கொண்டாடும் நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்;ச்சியடைகின்றேன்.
யுஎஸ்எயிட்ஸ் ஆதரவுடன் அவரது விடாமுயற்சி வீடுசார்ந்த வணிகத்தை ஒரு வளர்ந்துவரும் தொழில்துறையாக மாற்றியுள்ளதுடன் பல இலங்கையர்களிற்கு ஒரு உந்துசக்தியாக மாறியுள்ளது.
அவரது நிறுவனம் போன்ற உள்நாட்டில் ஆரம்பித்து சர்வதேசத்தினை நோக்கி விரிவடையும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிற்கு ஆதரவளிப்பது குறித்து அமெரிக்கா பெருமிதமடைகின்றது.
மேலும் இலங்கையின் அனைத்து பின்னணியை சேர்ந்தவர்களினதும் தொழில்முனைவோரின் கனவுகளை ஊக்குவிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM