கண்டி, அலவத்துகொடை சமன் தேவாலயத்தின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
அலவத்துகொடை சமன் தேவாலயம் சுமார் 700 ஆண்டுகளை விடப் பழமையானதாகும்.
இதற்கு முன்னர் இந்த தேவாலயத்தில் பல தடவைகள் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடர்கள் தேவாலயத்திலிருந்த உண்டியலையும் உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM