(நெவில் அன்தனி)
பல்லேகலை விளையாட்டரங்கில் நேற்று (24) நடைபெற்ற பயிற்சியின்போது வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார காயமடைந்தது இலங்கை அணிக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது.
ஏற்கனவே உடற்தகுதியின்மை காரணமாக துஷ்மன்த சமீரவை இழந்த இலங்கை அணிக்கு இப்போது நுவன் துஷார காயமடைந்தது இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை களத்தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நுவன் துஷாரவின் கைவிரலில் காயம் ஏற்பட்டதாக அணியின் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவருக்குப் பதிலாக டில்ஷான் மதுஷன்க அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM