முன்னாள் இராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல் ; இராணுவ வீரர் கைது

25 Jul, 2024 | 11:46 AM
image

பணம் கோரி முன்னாள் இராணுவ வீரரின் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ வீரரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர், உயிரிழந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான முன்னாள் இராணுவ வீரரின் மனைவி கணவர் இறந்ததையடுத்து சந்தேக நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் பணம் கோரி முன்னாள் இராணுவ வீரரின் மனைவியைத் தினமும் தாக்கி துன்புறுத்துவதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தணமல்விலவில் 3,570 கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-09-18 15:37:36
news-image

விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் மக்கள்...

2024-09-18 15:08:39
news-image

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை :...

2024-09-18 13:49:11
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய...

2024-09-18 15:27:37
news-image

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை!

2024-09-18 12:59:14
news-image

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை...

2024-09-18 14:14:05
news-image

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி ;...

2024-09-18 13:47:40
news-image

நீண்டகாலமாக மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த...

2024-09-18 12:51:06
news-image

பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழர்களின் ஒரேயொரு...

2024-09-18 12:48:19
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-09-18 12:37:33
news-image

பஸ்ஸில் ஏற முயன்ற பெண் சில்லுக்குள்...

2024-09-18 12:57:31
news-image

வெல்லவாய காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவல்...

2024-09-18 12:52:41