அறுகம்பே கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுவீடன் பிரஜை மீட்பு

23 Jul, 2024 | 02:46 PM
image

அம்பாறை, அறுகம்பே கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுவீடன் பிரஜை ஒருவர் அறுகம்பே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (22) திங்கட்கிழமை மாலை அறுகம்பே கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென கடலில் மூழ்கியுள்ளார்.

இதன்போது, அங்கு கடமையிலிருந்த அறுகம்பே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் இவரை காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி,...

2024-09-09 09:58:01
news-image

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற...

2024-09-09 09:48:51
news-image

தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...

2024-09-09 09:43:10
news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 06:34:37
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41