குளவிக் கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் உட்பட பலரை தாக்கியதால் மடிதியாவல ஆரம்பப் பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை (23) மூடப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் உள்ள மரமொன்றில் குளவி கூடு ஒன்று காணப்படுவதாகவும் அதனை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளை அந்த குளவிக் கூட்டை பருந்துகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருந்துகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர் உட்பட பலரை தாக்கியுள்ளதுடன் குளவி தாக்குதலுக்கு உள்ளானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM