அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஜோபைடன் விலகி கமலா ஹரிஸ் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு வெளியி;;ட்டுள்ளனர்.
ஹரிஸ் நம்பகரமானவர் ஆழமாக மக்களால் பரிசோதிக்கப்பட்டவர் என நடிகை ஜேமி லீ ஹேட்ரிஸ் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமைகளிற்காக வலுவான விதத்தில் குரல்கொடுப்பவர் அமெரிக்கா தேசிய ரீதியில் பெரும் பிளவை சந்தித்துள்ள தருணத்தில் அவரது செய்தி அமெரிக்காவிற்கு நம்பிக்கையை ஐக்கியத்தை அளிக்கும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
இது பெண்களின் உலகம் நீங்கள் அதில் வாழ்வது அதிஸ்டம் என பாடகர் கட்டி பெரி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் நகைச்சுவை நடிகர் போட்டியிலிருந்து விலகும் ஜோ பைடனின் முடிவு குறித்து லெஜென்ட் என பதிவிட்டுள்ளார்.
எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றியமைக்காகஜோ பைடனிற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக விளங்கவேண்டும் என ஒஸ்கர் வென்ற நடிகை பார்பரா ஸ்டிரெய்ஸான்ட் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM