கமலா ஹரிசிற்கு அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான கறுப்பின பெண்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
மெய்நிகர் ஊடாக இவர்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவுவெளியிட்டுள்ளனர்.
ஜனநாயக கட்சியின்செயற்பாட்டாளர்கள் ஹரிசின் சிரேஸ்ட பணியாளர்களும் இந்த மெய்நிகர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
வின்வித் எ பிளக்வுமன் என்ற அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் ஹரிஸ் டிரம்பின் வயது மற்றும் அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை இலக்குவைத்து பிரச்சாரம் மேற்கொள்வார் என கமலா ஹரிசின் சிரேஸ்;ட பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM