(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வசேத கிரிக்கெட் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுபெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் மார்வல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து185 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டி சம்பியனானது.
ரைலி ரூசோவ் 52 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 105 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்களையும் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM