தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'போட்' எனும் திரைப்படத்திலிருந்து 'தகிட ததிமி தகிட ததிமி..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நகைச்சுவை திரைப்படங்களை இயக்குவதில் தனித்துவமான திறமை வாய்ந்த இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' எனும் திரைப்படத்தில் யோகி பாபு , கௌரி கிஷன், எம். எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், கொலபுள்ளி லீலா உள்ளிட்ட பலர் நடுக்கடலில் தவிக்கும் 'போட்'டில் தேவாவின் 'தகிட ததிமி தகிட ததிமி..'
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'போட்' எனும் திரைப்படத்திலிருந்து 'தகிட ததிமி தகிட ததிமி..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நகைச்சுவை திரைப்படங்களை இயக்குவதில் தனித்துவமான திறமை வாய்ந்த இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' எனும் திரைப்படத்தில் யோகி பாபு , கௌரி கிஷன், எம். எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், கொலபுள்ளி லீலா உள்ளிட்ட பலர் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கோல்ட் தேவராஜ் எழுத, இசையமைப்பாளரும் , பின்னணி பாடகருமான தேவா பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் ஜிப்ரானின் மயக்கும் இசையும், வட சென்னை பகுதியில் வாழும் மீனவ இளைஞனை விரும்பும் மேல் ஜாதி பெண்ணின் காதலை பற்றி பாடலாக இருப்பதாலும், தேவாவின் இனிய குரலும், ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM