ரயில் கடவைக் காப்­பா­ளர்கள் நாளை முதல் கால­வ­ரை­யற்ற பணிப்­பு­றக்­க­ணிப்பு போராட்டம்

By Raam

09 Apr, 2017 | 04:57 PM
image

ரயில் கடவைக் காப்­பா­ளர்­களின் கோரிக்­கை­களை அர­சாங்கம் நிறை­வேற்­றா­விடின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் நாளை திங்­கட்­கி­ழமை முதல் கால­வ­ரை­யற்ற பணிப்­பு­றக்­க­ணிப்பு முன்­னெ­டுக்­கப்­படும் என வட­கி­ழக்கு ரயில் கடவைக் காப்­பாளர் ஒன்­றி­யத்தின் தலைவர் ஏஸ்.ஜே.ரொஹான் ராஸ்­குமார் தெரி­வித்தார்.  

வட­கி­ழக்கு ரயில் கடவைக் காப்­பாளர் ஒன்­றி­யத்தின் விசேட கூட்டம் மட்­டக்­க­ளப்பு, ஊற­ணியில் நடை­பெற்ற­ போது இத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் கூறு­கையில் 'புது­வ­ருட மற்றும் ஏனைய பண்­டிகைக் காலங்­களில் எங்­க­ளுக்கு கொடுப்­ப­னவு வழங்­கப்­பட வேண்டும், ரயில் திணைக்­கள சிற்­றூ­ழி­யர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்­கப்­பட வேண்டும் அல்­லா­விடின், வீதி அதி­கார சபையில் வீதி பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்கு இருக்கும் வெற்­றி­டங்­க­ளுக்கு எங்­களை நிய­மிக்க வேண்டும் ஆகிய கோரிக்­கை­களை நாம் முன்­வைத்­துள்ளோம்' என்றார்.  

இப்­ப­ணிப்­பு­றக்­க­ணிப்பு இடம்­பெறும் வேளையில் ரயில் கடவைகள் ஊடாகப் பயணிப்பவர்கள் அவதானமாகப் பயணிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் ! வட,...

2022-11-27 09:40:13
news-image

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-27 09:39:21
news-image

13 ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் ஆர்வமாக...

2022-11-27 09:37:55
news-image

பங்களாதேஷ் பிரதமருடன் அமைச்சர் அலி சப்ரி...

2022-11-27 09:37:03
news-image

கோட்டாவை தவறாக வழி நடத்துபவர்கள் இன்னமும்...

2022-11-27 09:40:34
news-image

பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மக்கள் மீது...

2022-11-27 08:56:26
news-image

அனைத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கு ஒருங்கிணைப்பு குழுவில்...

2022-11-26 17:37:31
news-image

எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க இணக்கத்துடன்...

2022-11-26 17:31:45
news-image

தமிழர்களின் நிலை தொடர்பில் உலகம் எவ்வாறு...

2022-11-26 18:18:45
news-image

தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டியது நான் அல்ல...

2022-11-26 18:10:10
news-image

ஆசிரியர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவு திட்டமொன்றை ஆரம்பிக்க...

2022-11-26 18:26:42
news-image

ஆசிரிய சேவைக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதாக...

2022-11-26 18:29:58