பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இம்­மாத இறு­தியில் இந்­தியா செல்­ல­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இலங்கை இந்­திய நட்­பு­றவில் சற்­று­வி­ரிசல் தோன்­றி­யுள்ள நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிர­த­மரின் இந்­திய விஜ­யத்தின் போது நாடு­க­ளுக்­கி­டையில் தோன்­றி­யுள்ள விரிசல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.