றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத அழைப்புகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு 

26 Jul, 2024 | 05:12 PM
image

'அன்பின் பாதை' றொசில்டா அன்டன் எழுதிய 'ஓய்ந்த பின்பும் ஓயாத அழைப்புகள்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை சனிக்கிழமை (27) காலை 9.45 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது. 

அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடத்தும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பணிப்பாளரும் (மீன்பிடித்துறை) கவிஞருமான நீலையூர் சுதா என்கிற சி. சுதாகரன் கலந்துகொள்ளவுள்ளார்.

நூலின் முதல் பிரதியை ஊடகவியலாளர் திருமலை நவம் இதன்போது பெற்றுக்கொள்வார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஏற்பாட்டில் உலக...

2025-02-19 18:15:33
news-image

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்...

2025-02-18 17:31:20
news-image

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை...

2025-02-18 13:02:36
news-image

அவிசாவளை சாயி பாபா ஆலய நூதன...

2025-02-18 12:53:21
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 17:21:25
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில்...

2025-02-17 17:34:07
news-image

மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

2025-02-17 17:33:29
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53