ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் இலங்கை வருகை

20 Jul, 2024 | 03:37 PM
image

பிரபல ஜோதிடரும் ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகருமான ‘குருஜி’ ஆனந்தன் தற்பொழுது இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார். சோதிட கேசரி இதழ்களில் கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக ராசிபலன் எழுதி வந்தவர் இவர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கை வந்திருந்த இவர், ஒரு வருடத்துக்குப் பின் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார்.

ஸ்ரீ வராஹி அம்மனின் அருள் பெற்ற இவரிடம், குடும்பப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கல்வித் தடைகள், வெளிநாட்டுப் பயணத் தடைகள், வியாபார முன்னேற்றத் தடைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சோதிட ரீதியான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

சாதகக் குறிப்புகள் இல்லாதவர்களும் பிறந்த திகதி மற்றும் நேரத்தைச் சொல்லி சாதகத்தை அமைத்துக்கொள்ள முடியும். அத்துடன் சோழிப் பிரசன்ன முறையிலும் இவர், மக்களின் குழப்பங்களுக்குத் தீர்வு சொல்லி வருகிறார்.

வெள்ளவத்தையில் தங்கியிருந்து தனது ஆன்மீக மற்றும் சோதிட ரீதியான சேவைகளைச் செய்து வரும் குருஜி ஆனந்தன் அவர்களை, 0750786717 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31