நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்டார்.
ஜப்பானில் வாழும் இலங்கையர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு ஜப்பான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணிக்கு ஜப்பானில் சுகுபாவில் உள்ள யதாபே சிட்டிசன் அரங்கில் ஜப்பானில் வாழும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார்.
திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள தொழில்வாண்மையாளர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் ஜப்பானின் உயர்மட்ட இராஜதந்திரிகளையும் திசாநாயக்க சந்திக்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM