கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் கார் குடை சாய்ந்தது

Published By: Digital Desk 7

19 Jul, 2024 | 01:11 PM
image

கொழும்பு -  இரத்தினபுரி பிரதான வீதியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புசல்ல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (19) கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் சாரதி உறங்கியமையினால் வீதியோரம்  இருந்த கற் குவியலில் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குருநாகல் பகுதியில் இருந்து குருவிட்ட , எதண்டாவலை  பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்திற்கு சென்ற தம்பதிகளின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாகனத்தில் பயணம் செய்த இருவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் விபத்தில் காயங்கள்  எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59
news-image

பண்டாரகமையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி...

2026-08-16 15:16:52