நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த குற்றப்பத்திரிக்கையை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

30 மில்லியன் ரூபா நிதிமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.