கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே கபடி போட்டி ; நிந்தவூரை சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு தங்கம் ,வெள்ளிப்பதக்கங்கள்

18 Jul, 2024 | 01:28 PM
image

நிந்தவூர் பொது மைதானத்தில் 16,17 (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை) ஆம் திகதிகளில் இடம்பெற்ற கபடி போட்டியில் நிந்தவூர் மதீனா 17  மற்றும்  20 வயது பிரிவுகளில் தங்கங்களைப் பெற்று சம்பியன் மகுடத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இதேவேளை, அல் அஷ்றக் தேசிய பாடசாலையும்  17  மற்றும்  20 வயது பிரிவுகளில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று மாகாணத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் 3ஆவது...

2026-02-14 23:17:09
news-image

நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய...

2026-02-14 23:01:44
news-image

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது...

2026-02-13 23:06:26
news-image

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய...

2026-02-13 21:04:04
news-image

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது...

2026-02-13 16:47:36
news-image

2026 உலக விமான சேவை கிரிக்கெட்...

2026-02-13 16:08:54
news-image

அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-13 15:50:31
news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01