குவைத்திலிருந்து நாடு திரும்பியவரை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய நால்வர் கைது

18 Jul, 2024 | 08:29 PM
image

குவைத்திலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நபரொருவரை குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் வைத்துக் கடத்திச் சென்று நாரம்மல பகுதியில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்து ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடத்திச் செல்லப்பட்டவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்மல மற்றும் கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 முதல் 39 வயதுக்குட்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்டவருடன் குவைத்தில் ஒன்றாக பணியாற்றிய நபரொருவரினால் இந்த கடத்தல் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கெப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56