பொல்கஹவெல - உடவலவத்த பகுதியில் இன்று காலை மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய நபரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.