டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

15 Jul, 2024 | 12:21 PM
image

இந்த வருடம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதன்படி, நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 30, 227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.    

கொழும்பு மாவட்டத்தில் 6, 965 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 3, 126 டெங்கு நோயாளர்களும்,    யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,998 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 2, 441 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.    

இந்த தரவுகளின்படி கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 21 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் டெங்கு  அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.   

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-21 16:16:18
news-image

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம்...

2026-07-21 16:12:20
news-image

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

2026-07-21 16:13:51
news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 16:25:42
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22