மொரந்துடுவ - பண்டாரகம வீதியில் உள்ள தெல்கட சந்தியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் மோதி 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் கொலன்னாவை சங்கீத் செவன அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தவர் என்பதுடன் இவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தனியார் உணவு உற்பத்தி நிறுவனமொன்றில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞர் பாணந்துறையில் பிறந்தநாள் விழாவொன்றில் உதவி சமையற்காரராக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM