யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இந்த முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியின் பெற்றோல் ஒழுகியதால் திடீரென தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முச்சக்கரவண்டி சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நெல்லியடி பொஸிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM