குருநாகல் மாவட்டத்தின் 14 தேர்தல் தொகுதிகளில் பதினொன்றுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.