திருகோணமலை சாம்பல்தீவில் வசிக்கும் செல்வி தனன்யா விபுஷன் கடந்த மே மாதம் 08ஆம் திகதி இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி சாதனை படைத்துள்ளார்.
மிகச் சிறிய வயதில் ஒரு நாட்டின் தேசிய கீதத்தினை பாடி சாதனை படைத்தபோது தனன்யாவுக்கு வயது மூன்றாகும்.
அவரது வீட்டினருகில் இருக்கும் தி/தி/ சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் தினமும் காலையில் நடைபெறும் காலை கூட்டத்தின் போது ஒலிக்கும் தேசிய கீதத்தை கேட்டு, அதில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே தனன்யாவால் தேசிய கீதத்தை தமிழில் நேர்த்தியாக பாட முடிந்துள்ளது.
இச்சாதனையை படைத்த சிறுமி தனன்யாவுக்கான கெளரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (12) தி/தி சாம்பல் தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM