மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3 பேர் உயிரிழப்பு !

13 Jul, 2024 | 10:12 AM
image

மொஸ்கோவில் சுகோய் சூப்பர்ஜெட் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்த மூவரும் விமான சிப்பந்திகள் என ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

விமானம் கொலோம்னா நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் விபத்துக்கான காரணம் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் பிராந்திய பயணிகள் ஜெட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சுகோய் சூப்பர்ஜெட் விமானத்தின் மூன்றாவது விபத்து இதுவாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00