கொழும்பு - அவிசாவளை வீதியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

11 Jul, 2024 | 12:13 PM
image

கொழும்பு - அவிசாவளை வீதியில் ரனாலை சுதவில பிரதேசத்தில் மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் அப்பகுதியில் இருந்த பல மின் கம்பங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெவில சந்தி மற்றும் சியம்பலா கஸ் சந்தியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்குத் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டான பகுதியில் நாளை 16 மணி...

2025-03-18 09:00:26
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08