மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம் 

10 Jul, 2024 | 05:35 PM
image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் காம்யோற்சவப் பெருவிழா நாளை வியாழக்கிழமை (11) ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 25 நாட்களும் உற்சவம் நடைபெற்று, எதிர்வரும் ஆகஸ்ட் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமத்துடன் திருவிழா  நிறைவடையவுள்ளது. 

இந்த காம்யோற்சவப் பெருவிழாவின்போது 15ஆம் திகதி திங்கட்கிழமை நடனத்திருவிழாவும், 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை மஞ்சத் திருவிழாவும், 25ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கைலாச வாகனத் திருவிழாவும், 29ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04.30 மணி முதல் ஆடிக் கார்த்திகை திருவிழாவும் நடைபெறும். 

தொடர்ந்து, ஆகஸ்ட் 1ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 2 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 3ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு தேர்த் திருவிழாவும், 4ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்த திருவிழாவும் நடைபெறும் என மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பிரதம குரு துஷ இரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18