(நெவில் அன்தனி)
குருநாகலில் நடைபெற்ற 7ஆவது அகில இலங்கை வில்லாளர் போட்டியில் கல்கிஸ்ஸை பரி. தோமா அணியினர் இரண்டு வயது பிரிவுகளில் ஒரு தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்று அசத்தியது.
இப் போட்டியில் பல பாடசாலைகளும் கழகங்களும் பங்குபற்றின.
ஆனந்த, நாலந்த, றோயல், கேட்வே, மலியதேவ, ஏஷியன் சர்வதேச பாடசாலை, பரி. தோமஸ் ஆகிய கல்லூரி அணிகளும் வயம்ப ஆர்ச்சரி, ரேஸ்கோஸ் ஆச்சரி, ஊவா ஆச்சரி ஆகிய கழகங்களும் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டியிடன.
21 வயதுக்குட்பட்ட பிரிவில் பரி. தோமஸ் அணியைச் சேர்ந்த ஆர். எல். பி. கிரிதென (தலைவர்) தங்கப் பதக்கத்தை சுவிகரித்தார்.
17 வயதுக்குட்பட்ட பிரிவில் இதே அணியைச் சேர்ந்த டி. எம். ஆர். குணவர்தன (செயலாளர்), எம். எஸ். எம். டி சில்வா ஆகியோர் முறையே வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
பரி. தோமா அணிக்கு முன்னாள் வில்லாளர் ஜகத் வீரதுங்க பயிற்சி அளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM