பதுளை - ஹாலிஎல பகுதியில் 11,160 மி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

10 Jul, 2024 | 02:06 PM
image

பதுளை, ஹாலிஎல பகுதியில் 11,160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூன்று சந்தேக நபர்களிடமிருந்தும் தலா 3500 மில்லி கிராம், 3830 மில்லி கிராம், 3830 மில்லி கிராம் அளவுகளில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

போகமடித்த - ஹாலிஎல, தபால் பொல வீதி - ஹாலிஎல மற்றும் அத்தனாகொல்ல பகுதிகளை சேர்ந்த 29, 25, 28 வயதுகளையுடைய மூன்று பேரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களிடம் விசாரணை செய்ததன்  பின்னர், அவர்களை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43
news-image

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - இலங்கை...

2025-02-11 15:52:31