சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புனித முஹர்ரம் புது வருட நிகழ்வு !

09 Jul, 2024 | 05:55 PM
image

முஹர்ரம் 1446 ஆம் ஆண்டு புதுவருடத்தை சிறப்பித்து வரவேற்கும் முகமாக சாய்ந்தமருது  - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை (08) இரவு ஏற்பாடு செய்யப்பட்டது. 

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் தலைமையில், ஓய்வுபெற்ற ஆசிரியரும், பொறுப்புதாரியுமான மௌலவி எம்.எஸ்.எம் நுஃமான் (நளீமி)யின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை சூறா கவுன்சில் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி (SLAS) யுமான அஷ்ஷேக் எம்.ஐ.எம். அமீர் (நளீமி) விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டார். 

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் மற்றும் பொருளாளர், அதன் பொறுப்புதாரிகள் உட்பட உலமாக்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது பள்ளிவாசலின் பேஸ் இமாமினால் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

  

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18